ஐ.ஏ.எஸ். தேர்வில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் ஏழாவது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளது பெருமைக்குரிய செய்தி. மேலும் இந்த தேர்வில் வென்று மக்கள் சேவை ஆற்றவிருக்கிற தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகள்! வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட மாணவர்கள் அடுத்த தேர்வில் வாகை சூட வாழ்த்துகள்!
Related posts
-
கண் சிமிட்டும் கட்சி போர்டுகள்; கண்டுக்காத கண்காணிப்பு குழு
தேர்தல் நாள் அறிவித்த உடனே தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது. தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்கள் ,கண்காணிப்பு குழு,பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.... -
விருதுநகரில் 3644 பேருக்கு கொரோனா தடுப்பூசி
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் 3644 பேருக்கு கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு செலுத்தப்பட்டது.கலெக்டர் கண்ணன் மேற்பார்வையில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்... -
தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி ஓட்டுச்சாவடி குறைகளை சரி செய்ய கலெக்டர் அறிவுரை
விருதுநகர்; விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில்,ஓட்டுச்சாவடி குறைகளை சரி செய்ய கலெக்டர் கண்ணன் அறிவுரைவழங்கினார்.தலைமை...