குடியிருப்பை காலி செய்ய உத்தரவு

சிவகாசி:சிவகாசி காரனேசன் காலனியில் உள்ளது நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு. இங்குள்ள 5 வீடுகளில் வசிக்கும் முன்னாள் பணியாளர்கள் ஆக. 31 க்குள் காலி செய்து சாவியை அலுவலகத்தில் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதன் நகலை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் அந்தந்த வீடுகளில் ஒட்டினர்.

Related posts

Leave a Comment