ஸ்ரீவி., ஜீயர் பிரார்த்தனை

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயரின் செய்தி குறிப்பு: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. கோயில் பணிகள் விரைந்து முடிந்திட ஆண்டாள், ரெங்கமன்னார், ராமானுஜரை பிரார்த்திக்கிறோம், என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment