வனப்பகுதியில் சாரல்

வத்திராயிருப்பு: நெடுங்குளம், கூமாபட்டி, தாணிப்பாறை வனப்பகுதியில் போதிய மழை இல்லாமல் வறட்சிநிலை காணப்பட்டது. நேற்று பகல் 12:00 மணிக்கு சாரல் மழை பெய்தது. குளிர்ந்த சூழலை ஏற்படுத்தியதுடன் வனவிலங்குகள் தண்ணீர் தேவைக்கும் உதவியாக இருந்தது.

Related posts

Leave a Comment