2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

கை வலிக்க எழுதினாய்
வாய் வலிக்க பேசினாய்,
கால் வலிக்க நடந்தாய்,
எங்களின் மனம் வலிக்க தவிக்கவிட்டு சென்றாயே தலைவா! இனி எப்போது காண்போம் உடன்பிறப்பே என்ற உன் ஒற்றை வார்த்தைக்காக!

என்றும் நீங்கா நினைவுகளுடன் S.V.சீனிவாசன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம் .

Related posts

Leave a Comment