#UPSCTopper#UPSCResult#NagapatinamDistrictPolice#TNPolice

அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி பெற்ற தலைமை காவலரின் மகள்நாகப்பட்டினம் மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் திருமதி. அமுதா அவர்களின் மகள் செல்வி.சரண்யா அவர்கள் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் 36வது இடத்தை பிடித்துள்ளார் அவருக்கு தமிழக காவல்துறை சார்பில் வாழ்த்துகள்.

Image may contain: 2 people, people standing, text that says 'TIMILTADU PORE TRUTHALONE அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி பெற்ற தலைமை காவலாின் மகள் செல்வி.சரண்யா அவர் களுக் தமிழக காவல்துறை சார்பில் வாழ்த்துகள் :: tnpoliceofficial 9498111191'

Related posts

Leave a Comment