விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்.. மத்திய அமைச்சர்

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்.. மத்திய அமைச்சர்

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment