உறுப்பினர் படிவம் வழங்கல்

சிவகாசி:சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் கட்சியில் புதிய இளைஞர்களை சேர்க்கும் விதத்திலும் அ.தி.மு.க., வில் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதை கட்சி நிர்வாகிகளிடம் மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

Related posts

Leave a Comment