குப்பை பகுதியில் கோலங்கள்

சிவகாசி:புது ரோடு, விளாம்பட்டி ரோடு, விஸ்வநத்தம் ரோடு, காந்தி ரோடு, நாராணாபுரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டின் அருகிலே குப்பை கொட்டப்பட்டது. நகராட்சி சார்பில் புது ரோட்டில் குப்பை அகற்றப்பட்டு அங்கு வண்ண கோலங்கள் வரையப்பட்டது. குப்பை கொட்ட கூடாது என்ற அறிவிப்வு வைத்ததோடு , செடிகளும் நடப்பட்டது.

Related posts

Leave a Comment