கோயில் உண்டியல் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் உட்புறத்தில் சில்வர் உண்டியலை கதவுடன் கட்டி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு முகமூடி அணிந்த இருவர் உள் புகுந்து உண்டியலை திருடி சென்றனர். போலீசார் வடமலைக்குறிச்சி கண்மாயில் கிடந்த உண்டியலை கைப்பற்றினர். அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

Related posts

Leave a Comment