சாதித்தது மெப்கோ கல்லுாரி

சிவகாசி:இந்திய அரசு ஏற்பாடு செய்த அகில இந்திய போட்டியான ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் -சாப்ட்வேர் எடிசன்’ இறுதி சுற்று போட்டியில் சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி சிவில் பொறியியல் துறை இறுதியாண்டு மாணவிகள் விஷ்ணுபிரியா, சூர்ய புஷ்பா, கணினி பொறியியல் துறையை சேர்ந்த நாராயணன், சூர்யமூர்த்தி, சிவசஞ்சீவி, லாவண்யா பிரீத்தி மற்றும் ஆலோசகர்கள் உமாகாந்த், பிரியங்கா ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். இவர்களை கல்லுாரி நிர்வாகம் பாராட்டியது.

Related posts

Leave a Comment