நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விருதுநகர்,:கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட விருதுநகர் சுற்று பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழிகாட்டுதல் படி கோகுலம் குழும தலைவரும் அ.தி.மு.க., பிரமுகருமான தங்கராஜ் அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை பகுதி வாரியாக வழங்கி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்று விருதுநகர் சட்டசபை தொகுதியில் உள்ள சிவகாசி எம்.புதுப்பட்டி, காளையார்குறிச்சி, மங்கலம் ஊராட்சி பகுதிகளில் உள்ள 2,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி தலைமை வகித்தார்.

Related posts

Leave a Comment