மாவட்டத்தில் 108 ஊர்களில் ஊரடங்கு

மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 177 ஊர்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் 69 ஊர்களில் விலக்கப்பட்டு தற்போது புதியதாக 108 ஊர்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாலுகா வாரியாக விபரம்:

தாலுகா ஊர்கள்

ராஜபாளையம் மாடசாமி கோயில் தெரு, அழகை நகர், தென்றல் நகர், தளவாய்புரம் போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய டெலி போன் தெரு, கீழ பஜார், முதலியார் தெரு, செட்டியார் பட்டி நாயுடு தெற்கு தெரு, வனமூர்த்தி லிங்கம் பிள்ளை தெரு, முகவூர் இல்லத்துப்பிள்ளைமார் தெரு, சேத்துார் மாரியம்மன் கோயில் தெரு, அருந்ததியர் தெரு, சம்மந்தபுரம், ஆவாரம்பட்டி, மேலுார் துரைசாமிபுரம், சொக்கநாதன்புதுார்.

ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம், மங்காபுரம், முள்ளிக்குளம், வன்னியம்பட்டி, லெட்சுமிபுரம், வைத்திலிங்கபுரம்.வத்திராயிருப்பு அக்ரஹாரம் நடுத்தெரு, வெள்ளாளர் நடுத்தெரு, வன்னியர் கிழக்கு தெரு, மறவர் தெற்கு தெரு, பாலசுப்பிரமணியன் கோவில் தெரு ஆகாசம்பட்டி, மகாராஜபுரம், சீல்நாயக்கன்பட்டி, கட்டையதேவன் பட்டி, செம்பட்டி, மூவரை வென்றான்.

சிவகாசி பெரியக்குளம் காலனி, பேரப்பட்டி, ஏ.மீனாட்சிபுரம், ஆனைக்குட்டம், அகதிகள் முகாம், ஆனையூர் ராஜதுரை நகர், திருத்தங்கல் பாண்டியன் நகர், டி.கான்சாபுரம், காக்கிவாடன்பட்டி, சல்வார்பட்டி.வெம்பக்கோட்டை சிவசங்குபட்டி, இ.எல்.,ரெட்டியபட்டி, விஜயகரிசல் குளம், கீழசெல்லையாபுரம், கண்டியாபுரம்.

சாத்துார் ஆர்.சி.,தெரு, ஓ.மேட்டுப்பட்டி, என்.சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வெங்கடாச்சலபுரம், பெத்துரெட்டியபட்டி.

விருதுநகர் அய்யனார் நகர், அல்லம்பட்டி, ரோசல்பட்டி, அகமதுநகர், கசாப்பு கடை தெரு, பரங்கிநாதபுரம், சூலக்கரை, பெரியபேராலி, முத்தால்நகர், சங்கரலிங்கா புரம், கூரைக்கூண்டு, சத்திரரெட்டியபட்டி, பெத்தனாட்சி நகர், கோட்டைப்பட்டி, என்.ஜி.ஓ., காலனி, ஏ.புதுப்பட்டி, ஆவுடையாபுரம், அப்பையநாயக்கன்பட்டி.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம், வேலாயுதம் பள்ளிக்கூட தெரு, தெற்கு தெரு, அன்பு நகர், வெள்ளைக்கோட்டை சண்முக வேலன் தெரு, கட்டன்குடி, ராமலிங்காமில் காலனி, பந்தலகுடி லிங்காபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திப்பட்டி, குல்லுார் சந்தை அகதிகள் முகாம், பாலை யம்பட்டி காமராஜர் நகர், முத்தரையர் நகர்,

திருச்சுழி பண்ணை மூன்றடைப்பு, எம்.ரெட்டியபட்டி, லட்சுமி புரம், எம்.புதுார், சவாஸ்புரம், மேலக்குருணைக்குளம், காளையார் கரிசல்குளம்.திருச்சுழி கிழக்கு தெரு, பச்சேரி, நரிக்குடி நல்லுார், மறையூர், முள்ளிக்குடி, ஒட்டன்குளம், மைனாக்குளம், எஸ்.கள்ளுமடை.

காரியாபட்டி மல்லாங்கிணர் வி.வி.ஆர்.,காலனி, மேல அழகிய நல்லுார் வடக்கு தெரு, கல்குறிச்சி நாயுடு தெரு, ஜோகில்பட்டி, கரிசல்குளம் வார்டு 8, புல்லுார்.

Related posts

Leave a Comment