முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்

சிவகாசி:முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 77. இவர், 1980, 1984ல் நடந்த தேர்தலில் வென்று, சிவகாசி தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., வாக இருந்தார்.உடல் நல குறைவால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

Related posts

Leave a Comment