வீட்டு மாடியில் நகைகள்

சாத்துார்:முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அரசு வழக்கறிஞர் பாஸ்கரன்.இவரது வீட்டின் மாடியில் 3 பவுன் நெக்லஸ், 2 ஜோடி கம்மல், ரூ. 3000 -உடன் பேக் கிடந்தது. போலீசில் ஒப்படைத்தார். அதே தெருவை சேர்ந்த தனலட்சுமிக்கு சொந்தமானவை என்பது தெரிய வந்தது. அவரிடம் நகை, பணத்தை ஒப்படைத்தனர். எப்படி வந்தது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

Leave a Comment