வேலைக்களை தேடுபவர்கள் மத்தியல், பல தடைகளை தாண்டி, வேலைக்களை உருவாக்குபவர்களாக வலம் வருகிறார்கள் சிவகாசி சேர்ந்த நண்பர்கள் குழு.

வேலைக்களை தேடுபவர்கள் மத்தியல், பல தடைகளை தாண்டி, வேலைக்களை உருவாக்குபவர்களாக வலம் வருகிறார்கள் சிவகாசி சேர்ந்த நண்பர்கள் குழு.

கூட்டு முயற்சியால் வெற்றி பெறலாம் என்ற சிந்தனையோடு முத்தையா, ஜெயா கண்ணன், திருப்பதி, சுந்தர காமு, நாராயணன், கார்த்திக் மற்றும் மாரி சாமி ஆகிய நண்பர்கள் குழுவால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் மீடியா நிறுவனம் தற்போது https://www.sivaksasi.infohttps://www.sivaksasinews.inhttps://www.virudhunagar.infohttp://www.vathirairuppu.com/ , https://www.therajapalayam.com  ஆகிய 5 முன்னணி வெப்சைட் உடன் social mediaவில் வலம் வருகிறது.

தங்கள் வெற்றி குறித்து நிர்வாக அதிகாரி திருப்பதி அவர்கள், இன்ஜினியரிங் முடித்தால் வேலை இல்லை என்ற பேச்சு உள்ளது, அது தவறாகும்.

தன்னம்பிக்கை,ஆர்வம் மற்றும் முழு ஈடுபாடு உடன் உழைத்தால் நிச்சயம் சொந்த தொழிலில் வெற்றி பெறலாம் என்று கூறினார்.

மேலும் அவர், எங்கள் நிறுவனம் மூலம் web development, online shopping mobile application, digital marketing & photo shop design பல முன்னணி நிறுவனங்களுக்கு செய்துள்ளோம்.

மேலும் இவர்களை தொடர்பு கொள்ள


Related posts

Leave a Comment