நோக்கமே நோகடிப்பு;

விருதுநகர் மாவட்டத்தில் தனித்தனியே இருபாலருக்கான நவீன சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.கட்டியதோடு சரி.இது நாள் திறக்கப்படவும் இல்லை. பராமரிப்பும் இல்லை . இதன் விளைவு ரோட்டோரம், திறந்த வெளியிடங்கள் அனைத்தும் திறந்தவெளி கழிப்பிடங்களாக மாறுகின்றன. இதன் காரணமாக கொடிய நோய்களும் வித்திடுகின்றன. வளர்ச்சி திட்டங்கள் பெயரில் மக்கள் வரிப்பணம் பல கோடி வீணடிக்கப்பட்டு வருவதுதான் வேதனையிலும் வேதனை.

Related posts

Leave a Comment