மருத்துவ முகாம்

காரியாபட்டி:எஸ்.பி.எம்., டிரஸ்ட் சார்பாக தீயணைப்பு வீரர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. நிறுவனர் அழகர்சாமி தலைமை வகித்தார். நிலைய அலுவலர் கோபால்சாமி முன்னிலை வகித்தார். அனைத்து வீரர்களுக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்த ஆக்சிஜன் உள்ளிட்ட பரிசோதனையை மருத்துவ குழுவினர் செய்தனர்.

Related posts

Leave a Comment