Sivakasi News 13-08-2020

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதி சத்தியாநகரைச் சேர்ந்த #முருகேசன் இவரது மகள் #பிரகதிமோனிகா ஆலமரத்து பட்டி ரோட்டில் உள்ள பெரியார் காலனியைச் சேர்ந்த #செல்வமணிகண்டன் இவர்களுக்கு திருமணமாகி 40 நாள் ஆண நிலையில் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகதி மோனிகா என்ற பெண்ணை படுகொலை செய்து உள்ளார்கள் இதுகுறித்து நமது பகுதியிலுள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் #கேடிராஜேந்திரபாலாஜி அவர்கள் நேரில் வந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் தன்னால் முடிந்த நிதி உதவி செய்தார்

Related posts

Leave a Comment