#worldorgandonationday

உறுப்பு தானம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு புது வாழ்வைப் பரிசளித்த அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதாரத்துறையின் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் மிகுந்த உறுதுணையாகத் திகழ்ந்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் , உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் மருத்துவக் குழுவினருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். உயிர்களைக் காக்க உதவும் உறுப்புதானம் மேற்கொள்ள ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம், விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

Related posts

Leave a Comment