சுதந்திர தின வளைவில் கேடயம்

ராஜபாளையம் ராஜபாளையத்தில் சுதந்திர தின வளைவில் கேடயம் நிறுவும் நிகழ்ச்சி நடந்தது. கோ பூஜைக்கு பிறகு இஸ்லாமிய முறைப்படி வழிபாடு நடந்தது.வளைவில் சிங்கம், எருது, மீன், யானை உருவம் பொறித்த தங்க நிற கேடயங்களை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் நிறுவினர். மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் பங்கேற்றார்.

Related posts

Leave a Comment