சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி

சிவகாசி:சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஒரே நாளில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட உள்ளதாக கல்லுாரி முதல்வர் அறிவழகன் கூறினார்.

அவர் கூறியதாவது: மியாவாகி முறையில் நடப்படும் இம்மரங்கள் 10 மடங்கு வேகமாக அடர்த்தியாக வளரும். இம்முறையால் 30 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் கிரகிக்கப்படும். கோவை காற்றாலை நிறுவனம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கி உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக மியாவாகி முறையில் இக்கல்லுாரியில்தான் நட உள்ளோம், என்றார்.

Related posts

Leave a Comment