மருத்துவக்கருவி வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார்:நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 25 நர்சுகளுக்கு, பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகளை எம்.எல்.ஏ.சந்திரபிரபா தனது சொந்த செலவில் வழங்கினார். நிலவள வங்கி தலைவர் முத்தையா, நகராட்சி ஆணையாளர் ரமேஷ், மருத்துவ அலுவலர் சபரீஷ் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment