Udhayanidhi Stalin

இந்திய ஒன்றியத்தின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய பெருந்தொற்றிலிருந்து நம்மை விடுவிக்க இன்னொரு சுதந்திர போரை நடத்தும் மருத்துவர்-செவிலியர்-தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களை இந்நாளில் போற்றுவோம்!

Related posts

Leave a Comment