15.08.2020 விருதுநகர் மாவட்டத்தில் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திரு. கண்ணன் இ.ஆ.ப அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பூ.பெருமாள் இ.கா.ப அவர்களுடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs
