Anaiyur President Lakshminarayanan 17-08-2020

இன்றைய மக்கள் நலப்பணியில் ஆனையூர்  முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் #லயன்Vகருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் அவர்கள் #சமத்துவபுரத்தில்கிருமிநாசினி அளிக்கும் பணியில் தீவிரமாக பணியாற்றிவரும் ஆனையூர் ஊராட்சி

Read More

நியாய விலை கடைகளில் ஆய்வு

ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் #லயன்Vகருப்பு ( எ ) #லட்சுமிநாராயணன் அவர்கள் நியாய விலை கடைகளில் வழங்கி வரும் பொருள்கள் சரியாக வருகிறதா என்று மக்களிடம் கேட்டறிந்தார் இடம் #சமத்துவபுரம் ஆனையூர் பஞ்சாயத்து …

Read More

இது மட்டும் நடந்தால்.. இனி சிஎஸ்கே அணியிலும் தோனி ஆட மாட்டார்.. அதிர வைக்கும் தகவல்!

சென்னை : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தோனி, ஐபிஎல் தொடரிலும் விரைவில் ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் வலம் வருகின்றன. ஏற்கனவே, தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு இது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் தோனி ஆடுவது உறுதி என்றாலும், தொடரின் முடிவில் நடக்கப் போவது பற்றித் தான் சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. தோனியின் பயணம் தோனி 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆகி, சிறந்த கேப்டனாக வலம் வந்து, கிரிக்கெட்டின் தலைசிறந்த பினிஷராக பெயர் பெற்று 16 ஆண்டுகளை நிறைவு செய்து இருந்தார். கடைசியாக 2019 உலகக்கோப்பை தொடரில் அவர் ஆடினார். எண்ணம் ஈடேறவில்லை இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்ற அவரது…

Read More

இ பாஸ் ஈசியானதால் சென்னையில் இருந்து செல்பவர்களும் சென்னைக்கு திரும்ப வருபவர்களும் அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இபாஸ் நடைமுறை எளிதாகியுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமனோர் சொந்த ஊர் செல்வதும் ஏற்கனவே சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் சென்னைக்கு வருவதும் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள், கார்களில் ஏராளமானோர் வருவதால் சென்னையின் நுழைவு வாயில் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 23ம் தேதி மாலை தொடங்கி தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இடையில் தொற்று குறைவாக இருந்ததால் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இ பாஸ் முறையில் தளர்வு அறிவிக்கப்பட்டது. மண்டலம் விட்டு மண்டலம் சென்றால் மட்டும் இபாஸ் எடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் தொற்று பரவல் கடுமையாக அதிகரித்ததால் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இ பாஸ் தளர்வு ரத்து செய்யப்பட்டது.…

Read More

Tasmac: ”அரசுக்கு வருமானம்தான் முக்கியம்… மக்கள் நலனில் அக்கறையில்லை… டிடிவி கண்டனம்!!

சென்னை: கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவு என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ”கொஞ்சம் குறைவதைப் போலத் தெரிந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. இந்தச் சூழ்நிலையில் நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கவிருப்பது முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளார். இ- பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்த பிறகும் அதனை ரத்து செய்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று காரணம் கூறி வரும் தமிழக அரசு, இப்போது எப்படி மதுக்கடைகளைத் திறந்துவிட முடிவெடுத்தது என்று…

Read More

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய இ பாஸ் நடைமுறை.. விண்ணப்பித்த உடன் கிடைக்கும்!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் புதிய இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.. விண்ணப்பித்த அனைவருக்கும் இன்று (17ம் தேதி முதல்) இ பாஸ் வழங்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 23ம் தேதி மாலை தொடங்கி தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இடையில் தொற்று குறைவாக இருந்ததால் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இ பாஸ் முறையில் தளர்வு அறிவிக்கப்பட்டது. மண்டலம் விட்டு மண்டலம் சென்றால் மட்டும் இபாஸ் எடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் தொற்று பரவல் கடுமையாக அதிகரித்ததால் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இ பாஸ் தளர்வு ரத்து செய்யப்பட்டது. இபாஸ் தருவதும் கடுமையாக்கப்பட்டது. இதனால் மக்கள் இ பாஸ் பெறுவது என்பது மிகவும் கடினமான செயலாக மாறியது, முறையாக விண்ணப்பித்தாலும் இ பாஸ்…

Read More