#அரசு பள்ளிகளில் 2 நாட்களில் #இரண்டரை லட்சம் #மாணவர்கள் சேர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை தகவல்

#அரசு பள்ளிகளில் 2 நாட்களில் #இரண்டரை லட்சம் #மாணவர்கள் சேர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை தகவல்

Read More

கடமை உணர்வின் அடையாளம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி… மு.க.ஸ்டாலின் பாராட்டுக் கடிதம்

சென்னை: தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தியறிந்தும் காவல்துறை அணிவகுப்பை நடத்தி முடித்த காவல் ஆய்வாளர் மகேஸ்வரியை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில், கடமை உணர்வின் அடையாளமாக காவல் ஆய்வாளர் மகேஸ்வரி திகழ்ந்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார். கம்பீர காக்கி கடமை உணர்வின் அடையாளமாகத் திகழும் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்கு, வணக்கமும் வாழ்த்துகளும்! கம்பீரமான காக்கி உடுப்பை அணிந்தபிறகு வீட்டுச் சூழ்நிலை எப்படி இருந்தாலும், நாட்டு நிலையும் – பொதுமக்களின் பாதுகாப்புமே முதன்மையானது என்பதை உணர்ந்து செயலாற்றுபவர்களே சிறப்பான காவல் அதிகாரிகளாகத் திகழ்கிறார்கள். தமிழக காவல்துறை எத்தனையோ சிறப்பான காவல் அதிகாரிகளைத் தந்த மாநிலமாக; இந்தியாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது. காவல்துறை அணிவகுப்பு அந்த வகையில், தங்களின் தந்தையார் திரு. நாராயணசாமி அவர்கள் இறந்துவிட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியை அறிந்த பிறகும், ஆகஸ்ட் 15-ம்…

Read More