நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெறும் மாற்றுத்திறன் தம்பி, தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக் உட்பட இன்னும் பல போட்டிகளில் வெற்றித்தடம் பதிக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.
Read MoreDay: August 21, 2020
Success story of Muthukumar
ஹாக்கி டூ ஆயுதப்படை காவலர்: வெற்றியே எனது இலக்கு சிவகாசி பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து மற்றும் மாரியம்மாள் இவர்களுடைய இளைய மகன் முத்துக்குமார் இவர் சமீபத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் வெற்றி பெற்று ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிகிறார்.அவரைப் பற்றிய சிறு குறிப்பு.பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை நான் ஹாக்கிவிளையாடி வருகிறேன் நான் மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்ற பல வெற்றிகளை எங்களுடைய அணிக்காக பெற்றுத்தந்துள்ளேன். ஹாக்கி மீது எனக்கு அளவில்லாத வெறி நான் சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கனவு ,எனினும் தற்போது உள்ள சூழ்நிலையில் ஆக்கி மூலமாக பெரிய வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தேன்.கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டில் நான் படிக்கும்போது காவலர் தேர்வு அட்டவணை வெளியானது எனது சக நண்பர்கள்…
Read More#ElectionCommissionOfIndia | #ElectionCommissioner | #RajivKumar
#JUSTIN: ‘இந்திய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்’இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்* தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய ஆணையர் நியமனம்#ElectionCommission#India#ashoklavasa
Read More#MSDhoni | #SureshRaina | #IPL
பயிற்சியின்போது தோனி களத்தில் இறங்கி வந்து அடித்த சிக்ஸருக்கு சுரேஷ் ரெய்னா மாஸாக விசில் அடித்துள்ளார்.
Read More#Mariyappan | #RajivGandhikhelRatna | #SportsAwards
2021 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல பயிற்சி – தமிழக வீரர் மாரியப்பன்
Read Moreவிநாயகர் சதுர்த்தி திருநாள்
விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் எனது விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்
Read MoreAnaiyur President Lakshminarayanan 22-08-2020
விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் எனது விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் #லயன்Vகருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் …
Read More#superexcited#newexperiences#whistlepodu
On my way to another exciting Indian Premier League with CSK. This is a very different experience to travel this way but we all have to do our part to stay safe and look after each other. #superexcited#newexperiences#whistlepodu
Read More2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது திமுக!
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது திமுக! 🔲தமிழகத்தில் 16-வது சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது. 🔲இதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி குழுக்கள் (பூத் கமிட்டி) அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 🔲வாக்குச்சாவடிக்கான பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை அடுத்த மூன்று வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர், இரண்டு துணை பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்ட வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 🔲மேலும், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டப் பின்னர் ஒவ்வொரு குழுக்களிலும் 10 பேர் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் விரைவில் சூடு பிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More#CoronaVirus | #TNFightsCorona | #EdappadiPalaniswami
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை தடுக்க முடியும் – முதல்வர் பழனிசாமி
Read More