உதவி தொகைக்கு அழைப்பு

விருதுநகர்:தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் செய்திக்குறிப்பு: தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி,விளையாட்டுகளில் முதலிடம் பிடித்தால் உதவி தொகைகள் , 10, 12ம் வகுப்பு படிப்போருக்கு மாதிரி வினாத்தாள், பயிற்சி கையேடு, உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு பயிற்சி உதவி தொகை வழங்கஉள்ளது. தகவலுக்கு தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை அணுக கேட்டுள்ளார்.

Related posts

Leave a Comment