தொழில் நுட்ப பயிற்சி

சாத்துார்:வட்டார வேளாண் துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயறு வகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது. இணை இயக்குநர் உத்தண்டராமன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் சுப்பாராஜ் முன்னிலை வகித்தார். ஓய்வு உதவி இயக்குநர் சுப்புராஜ் பயிற்சியளித்தார். அலுவலர் குமரன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment