ரூ.11.84 கோடி கொரோனா நிதி

விருதுநகர்:ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கொரோனா சிறப்பு நிதியாக 11 ஆயிரத்து 215 பயனாளிகளுக்கு வழங்க ரூ.11 கோடியே 84 லட்சம் மதிப்பு காசோலையை ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் குருநாதனிடம் கலெக்டர் கண்ணன் வழங்கினார். மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார், வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சுந்தரேஸ்வரன் உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment