விநாயகர் சதுர்த்தி சிறப்பு குறும்படம்..மண்மனம் மாறாத எங்க ஊர் மம்சாபுரம்…https://youtu.be/VUwFK0Ikhzkமம்சாபுரத்தோட மொத்த சிறப்பும் இந்த வீடியோ ல இருக்கு… 20 min வீடியோபிடிச்சு இருந்தா like பண்ணுங்க, கருத்துகளை comment பண்ணுங்க.. மறக்காம subscribe பண்ணுங்க..கணேஷ்குமார் செல்லமுத்து
Read MoreDay: August 22, 2020
Virudhunagar District Police
இணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள வாடிக்கையாளர் சேவை பிரதியின் எண்ணை மட்டும் தொடர்பு கொள்ளவும்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
Read More#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
விருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,
Read More#Athulyaravi#ActressAthulya#athulya#athulyaofficial#tamilactress
நடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்
Read More#விநாயகர் #சதுர்த்தி #வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி:வாழ்த்துத் தெரிவித்தார் ஜோ பிடன் #விநாயகர் #சதுர்த்தி #வாழ்த்து
Read More#Kerala#padmanabhaswamytemple#CoronaLockDown
கேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.
Read Moreஆல்ரவுண்டர் விஜய் சங்கர் நிச்சயதார்த்தம்- கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து
ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் நிச்சயதார்த்தம்- கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றவர் விஜய் சங்கர். தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில் வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் தனக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதைச் சமூகவலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் அறிவித்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஜய் சங்கருக்கு கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல், ஸ்ரேயாஸ் ஐயர், அபினவ் முகுந்த் மற்றும் ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஐபிஎல் 2020 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடவுள்ளார்.
Read More#ArjunaAward2020#NarendraModi#SakshiMalik
அர்ஜூனா விருதைப் பெற வேறு என்ன நான் சாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார்.
Read More#EdappadiPalaniswami | #DhyanChandAward | #RanjithKumar
தயான்சந்த் விருது வென்ற ரஞ்சித் குமாருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து!
Read MoreKkssr Ramachandran
இன்று அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது..1) பாளையம்பட்டி ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டபட்ட மகளிர் சுகாதார வளாகம் திறந்து வைக்கப்பட்டது..2) பாளையம்பட்டி – கோபாலபுரம் இனைப்பு சாலை பணி எனது முயற்சியில் 3 கோடி மதிப்பீட்டில் இன்று துவங்கப்பட்டது..3)திருவிந்தால்பரம் ஊராட்சியில் இளைஞர்கள் முயற்சியில் மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் கலந்து கொண்டேன் அவர்கள் பணி மேலும் சிறக்க அவர்களுக்கு ஊக்க தொகையும் வழங்கினேன்.. 4)ஆமணக்குநத்தம் ஊராட்சியில்சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டபட்ட மனமகிழ் மன்றம் திறந்து வைக்கப்பட்டது..
Read More