வேளாண் இயந்திரம் வாங்க ரூ.1.75 கோடி

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்தி குறிப்பு: வேளாண் இயந்திரமயம் திட்டத்தில் விவசாயிகள் டிராக்டர், பவர் டில்லர், கலப்பைகள் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வாங்க ரூ.1 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் இத்திட்டத்தில் இணைய www.agrimachinery.nic.in என்ற உழவன் செயலியில் பதிவிட வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment