Sattur Kkssr Ramachandran

இன்று சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது..1- நென்மேனி – வன்னிமடை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இணைப்புச் சாலை எனது முயற்ச்சியால் இன்று 3.75 கோடி செலவில் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.2- நள்ளி ஊராட்சி – நள்ளி கிராமத்தில் எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இன்று திறந்து வைக்கப்பட்டது.

Related posts

Leave a Comment