போலீஸ் செய்திகள்” விருதுநகர்

விபத்தில் ஒருவர் பலி

விருதுநகர்: விருதுநகர் கே.உசிலம்பட்டியை சேர்ந்தவர் கிரேன் ஆபரேட்டர் மகேந்திரன் 32. டூவீலரில் செல்லும் போது பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை அருகே உள்ள தடுப்பு போர்டில் மோதியதில் இறந்தார். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அருப்புக்கோட்டை: புலியூரானை சேர்ந்தவர் போட்டோகிராபர் ஜோசப் 32. குடும்ப பிரச்னை காரணமாக இரவில் புலியூரான் வழியாக வந்த சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

Leave a Comment