அதிகாரிக்கு அபராதம்

விருதுநகர்:வெம்பக்கோட்டையை சேர்ந்த கலையரசி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஊராட்சி நிதி தொடர்பாக கள ஆய்வு செய்ய 2019 செப்., 30ல் பொது தகவல் அலுவலரான துணை தாசில்தார் பஞ்சவர்ணம், தாசில்தார் வானதியிடம் முறையீடு செய்தார். பதிலளிக்காததால் மாநில கமிஷனர் செல்வராஜிடம் மேல்முறையீடு செய்தார். அவர், முறையாக பதிலளிக்காத துணை தாசில்தார் பஞ்சவர்ணம் ரூ.2 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

Related posts

Leave a Comment