கோயில் முன்பு திருமணங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஞாயிறு ஊரடங்கால் கோயில்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டதால் முகூர்த்த நாளான நேற்று குறைந்தளவு உறவினர்களுடன்பூட்டிய கோயில்கள் முன்பும், வீடுகளிலும் எளிமையாக திருமணங்கள் நடந்தன. இதனால் நகரில் பரவலாக டூவீலர்கள் தென்பட்டன.

Related posts

Leave a Comment