சிவகாசியில் மழை

சிவகாசி:சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் இடி மின்னலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. நேற்று மாலை 4:00 மணிக்கும் கன மழை கொட்டியது. ரோடுகளில் மழை நீர் ஓடியது.

Related posts

Leave a Comment