வைட்டமின் ‘ஏ’ முகாம்

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் கூறியதாவது: பார்வை குறைபாட்டை நீக்க சுகாதாரத்துறை சார்பில் 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் ஆக.,29 மற்றும் ஆக.,31 முதல் செப்.,5 வரை வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடக்கிறது, என்றார்.

Related posts

Leave a Comment