கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர்:வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் புதிய மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடந்தது. முதல்வர் மீனா ராணி வரவேற்றார். கல்லுாரி தலைவர் மகேஷ்பாபு, துணைத்தலைர் வித்யா ராஜன், செயலாளர் ரவி சேகர், கூட்டு செயலாளர் ராதிகா வன்னியானந்தம், பொருளாளர் இன்ப சேகரன் பங்கேற்றனர். பேராசிரியை நட்சத்திர செல்வகுமாரி நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment