கீர்த்தி மெஸ் திறப்பு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை காந்தி நகர் திருச்சுழி ரோட்டில் கீர்த்தி மெஸ் திறப்பு விழா நடந்தது.

உரிமையாளர் தினேஷ் ராஜா வரவேற்றார். டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் திறந்து வைத்தார். அச்சம்மாள் கிளினிக் டாக்டர் பிருந்தா, கீர்த்தி தினேஷ் ராஜா, ஜெயராணி, சுமதி, ஆசிரியை இந்திரா குத்து விளக்கேற்றினர். தாலுகா எஸ்.ஐ., ஜோதிமுத்து, வி.ஏ.ஓ., பிருத்திவிராஜ், ரியல் எஸ்டேட் கருப்பசாமி, ஒய்வு மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், ஆலங்குளம் ஏ.டி.ஆர்., குழுமம் ராமச்சந்திரன், டாக்டர் ஜெகந்நாதன் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment