மூளிப்பட்டியில் யாகசாலை பூஜை

சிவகாசி:மூளிப்பட்டி தவசிலிங்க சுவாமி கோயிலில் நாளை(ஆக.28) கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் நேற்று யாகசாலை பூஜை நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரிசனம் செய்தார். இவருக்கு கிராம மக்கள் , கோயில் நிர்வாகிகள் மரியாதை செய்தனர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோபுரத்தில் வைக்கப்பட்டது.

Related posts

Leave a Comment