ரேஷன் கடைகளுக்கு மாத்திரைகள்

சிவகாசி:ஆனையூர் ஊராட்சியில் பொது அலுவலர்கள் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு வழங்க லயன்ஸ் கிளப் சார்பில் கோவிட் 19 தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதை ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் விற்பனையாளர்களிடம் வழங்கினார். கூட்டுறவு பண்டக சாலை தலைவர் தேவராஜ், ஊராட்சி செயலர் நாகராஜ் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment