ஸ்ரீவி.,யில் கொட்டியது மழை

ஸ்ரீவில்லிபுத்துார்:இப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை 5 :00 மணி முதல் ஒன்றரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் ரோட்டில் மழை நீர் ஓடியது. செண்பகத்தோப்பு நீராதார பகுதியிலும் மழை பெய்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

Related posts

Leave a Comment