ரேஷன் கார்டுதாரர்களுக்கு ‘மாஸ்க்

சிவகாசி:சிவகாசி கூட்டுறவு பண்டக சாலை கடையில் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சந்திரபிரபா முன்னிலை வகித்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், கூட்டுறவு இணை பதிவாளர் திலீப்குமார், சப் கலெக்டர் தினேஷ் குமார், வழங்கல் அலுவலர் கல்யாண சுந்தரம், தாசில்தார் வெங்கடேஷன், அசன்பக்ருதீன், பொன்சக்திவேல் , கருப்பசாமி கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment