No-Fuss Products Of papercheck reviewingwriting – For Adults

Papercheck gives enhancing and proofreading services. Dwolla, a payments startup, does bank-to-bank transfers totally free when the amount is beneath $10, otherwise for a flat fee of 25 cents—less than a stamp and an envelope, a metric usually used when evaluating funds strategies. Standards For Quick Products In papercheck reviewingwriting Sensible papercheck reviewingwriting Advice – An Analysis The Android-primarily based app presents businesses and consumers a cellular payment channel that eliminates card interchange charges whereas offering the safety, comfort and familiarity of checks, the company mentioned. You don’t papercheck have…

Read More

BREAKING NEWS LIVE**

Containment zone தவிர மற்ற இடங்களில் லாக்-டவுன் அமல்படுத்த மாநிலங்களுக்கு உரிமை இல்லை.** அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.** மத்திய அரசு** ’அன்லாக் 4.o: செப்.30 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது’** 9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல** செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்** மத்திய உள்துறை*: * UNLOCK-4.0 INDIA || செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ இரயில்கள் இயங்க அனுமதி..!**அரசியல், கலை, விளையாட்டு நிகழ்வுகளை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 100 பேர்களுடன் நடத்தலாம்**செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது**திறந்தவெளி திரை அரங்குகள் 21 ம் தேதி முதல் செயல்பட அனுமதி**மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள்…

Read More

Ganapati Homa was raised today for the new office of Sivakasi Panchayat Union

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதிய அலுவலகத்திற்கு இன்று கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது சிவகாசி ஒன்றிய பெருந்தலைவர் #V.#முத்துலட்சுமிவிவேகன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்

Read More

மிகவும் பயனுள்ள தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரட்டைச் சகோதரர்கள்.!

மதுரையில் இருக்கும் மேலூர் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோரை முதல்வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதன்படி இந்த சகோதரர்கள் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Read More

வீடுகள் தோறும் மண் புழு உற்பத்தி

விருதுநகர்:ரசாயன உரங்கள், வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களில் பயன்படுத்தி வருவதால் மண் மலட்டுத்தன்மை அடைகிறது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக வேளாண் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதை தவிர்த்து மண்ணுக்கு தேவையான இயற்கை சத்துக்கள் கிடைப்பதற்காக தக்கைப்பூண்டு, சணப்பை, கொழிஞ்சி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து பூக்கும் தருவாயில் மடக்கி உழுகின்றனர். இதனால் மண் நுண்ணுாட்ட சத்துக்கள் நிறைந்து புதுப்பொலிவு பெற்று இயற்கையான சத்துக்களுடன் பயிர்கள் நன்கு வளர்ந்து மகசூல் அதிகரிக்க வகை செய்கிறது. இவற்றுடன் மண் புழு உரம் பயிர்களுக்கு சத்து டானிக்காகவும் பயன்படுகிறது. இவற்றின் பெருமைகளை உணர்ந்த விருதுநகர் அருகே உள்ள அழகியநல்லுார் கிராம பெண்கள் பலர் தங்களின் தோட்டத்துக்கு தேவையான இயற்கை உரங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் மண் புழு உரம் தயாரிப்பதில் கை…

Read More

சீரமையுங்க வனத்தில் அமைத்த குடிநீர் தொட்டிகள் சேதம்

ரீவில்லிபுத்துார்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் தொட்டிகள் அமைக்கவும் தற்போதுள்ள தொட்டிகளை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்டத்தில் தேவதானத்திலிருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு வழியாக மதுரை மாவட்டம் சாப்டூர் வரை பரந்து விரிந்த வனப்பரப்பை கொண்டது ஸ்ரீவில்லிபுத்துார் வனஉயிரின சரணாலயம். 484 ச.கீ.மீட்டர் பரப்பளவு கொண்ட இங்கு சாம்பல்நிற அணில்கள், யானைகள், மான்கள்,காட்டெருமைகள், குரங்குகள், செந்நாய்கள் , பலவகை வண்ணத்துபூச்சிகள், மூலிகைகள் அதிகம் காணப்படுகிறது. வனத்தின் உட்பகுதியில் இயற்கையில் அமைந்துள்ள மேடு, பள்ளங்களில் சேரும் தண்ணீரை வனவிலங்குகள் பயன்படுத்தி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வறட்சி காலங்களில் வனத்துறை அமைத்துள்ள தண்ணீர் தொட்டிகள் ,மலையடிவார மா மற்றும் வாழை தோப்புகளில் தங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்தாண்டு வனம் போதிய மழையின்றி வறண்டு கிடக்கிறது. இருக்கும்…

Read More

உச்சம் தொட்டது பட்டாணி விலை

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி பருப்பு உளுந்து வகைகள் வத்தல் விலை அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2450, நல்லெண்ணெய் ரூ.3900, சன்பிளவர் எண்ணெய் ரூ.1550, பாமாயில் ரூ.20 அதிகரித்து ரூ.1480, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 குறைந்து ரூ.5300, 100 கிலோ சர்க்கரை ரூ.3700, மைதா 90 கிலோ பை ரூ.3330, 55 கிலோ பொரிகடலை ரூ.100 அதிகரித்து ரூ.3650, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.200 அதிகரித்து ரூ.8000, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.500 அதிகரித்து ரூ.9000, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.400 அதிகரித்து ரூ.6700, உளுந்து லயன் ரூ.6800க்கும் விற்கப்படுகிறது. மசூர் பருப்பு பருவட்டு ரூ.100 அதிகரித்து ரூ.7100, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.400 அதிகரித்து ரூ.10,400, பர்மா வகை ரூ.200 அதிகரித்து…

Read More

ஜனவரி 24ல் பெண் குழந்தைகள் தினம் :நவ.,15க்குள் கட்டுரை போட்டி

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: ஜனவரி 24ல் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதால் சாதனை படைத்த சிறுமிகளுக்கு பாராட்டு பத்திரம், ரூ. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்தல் போன்ற சாதனைகளை புரிந்த சிறுமிகள் நவ. 15க்குள் சமூக நல அலுவலர்,சமூகநல அலுவலகம், விருதுநகர் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம், என்றார்.

Read More