ஜனவரி 24ல் பெண் குழந்தைகள் தினம் :நவ.,15க்குள் கட்டுரை போட்டி

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: ஜனவரி 24ல் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதால் சாதனை படைத்த சிறுமிகளுக்கு பாராட்டு பத்திரம், ரூ. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்தல் போன்ற சாதனைகளை புரிந்த சிறுமிகள் நவ. 15க்குள் சமூக நல அலுவலர்,சமூகநல அலுவலகம், விருதுநகர் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம், என்றார்.

Related posts

Leave a Comment