மனதிற்கு நிம்மதி கிடைத்தது

கோயில்கள் திறக்கப்பட்டிருப்பது மனதிற்கு சந்தோசமாக உள்ளது. என்ன தான் வீட்டில் விளக்கேற்றி சுவாமி கும்பிட்டாலும் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து சுவாமி கும்பிடும் போது ஏற்படும் மனதிருப்திக்கு அளவே இல்லை. நேர்ந்ததும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. கோயில் திறக்கப்படாமல் ஊரே களையிழந்து இருந்தது . தற்போது தான் கண்ணுக்கு நிறைவாக உள்ளது. ஆர்வமுடன் பக்தர்கள் பலரும் நேர்த்திக்கடனை செலுத்தியது நெகிழ்வான நிகழ்ச்சியாகும். எனது மனதிற்கு பிடித்த அம்மனான பத்திரகாளியம்மனை வணங்கியது மனநிறைவை தந்தது.

கோமளவல்லி, குடும்பத்தலைவி, சாத்துார்.

Related posts

Leave a Comment