ஆசிரியர்களுக்கு ரோட்டரி விருது

ஸ்ரீவில்லிபுத்துார் : வெஸ்ட்டன்கார்ட்ஸ் ரோட்டரி, ஜி.எஸ்.வி.ரோட்ராக்ட் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சூளை விநாயகா வித்யாலயா பள்ளியில் நடந்தது.

தலைவர் சங்கர்கணேஷ் தலைமை வகித்தார். செயலர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சேர்மன் ஆறுமுகசெல்வன் விருதுகளை வழங்கினார். மரகன்றுகள் நடபட்டது. முன்னாள் தலைவர் பரலோகம், செயலர் சந்தானமாரிமுத்து, பள்ளி நிர்வாகிகள் கந்தசாமி, ஸ்ரீனிவாசன், சீனிவாசன் பங்கேற்றனர். பட்டயதலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment