கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர், ஆருயிர் அண்ணன் திரு. துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கழகப் பாராளுமன்றக் குழுத் தலைவர், ஆருயிர் அண்ணன், திரு. டி. ஆர். பாலு அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!
இவன்
S.V.சீனிவாசன் B.Com, திராவிட முன்னேற்றக் கழகம்,
சாத்தூர் சட்டமன்ற தொகுதி.



